வணக்கம். அன்மையில் நமது பள்ளியின் படிவம் நான்கு மாணவர்கள் பதினைந்து பேர் தமிழ் இலக்கிய பாடம் எடுப்பதை கேட்டு மனம் மகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இம்மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இப்பாடத்தில் சிறப்பாக தேர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment